யாழ் வந்த இந்திய நிதி அமைச்சர்

இன்று (03) இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் யாழ்ப்பாண கலாச்சார மண்டபம், யாழ். நூலகம் மற்றும் வரலாற்று புகழ் பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது அவரை வடக்கு மாகாண ஆளுநர் பிஎஸ்எம் சாள்ஸ், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். இந்திய உயர்மட்ட குழு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட இந்திய உயர்மட்ட … Continue reading யாழ் வந்த இந்திய நிதி அமைச்சர்